வடக்கு கிழக்கு மாகாணம் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு

Loading… நீண்டகால யுத்தம் காரணமாக அபிவிருத்தியில் பின்னடைந்துள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஆளணியினரை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் 09 மாகாணங்களிலும் பல்வேறு அரசியலமைப்பு நிலைமைகள் காணப்பட்ட போதிலும் மதிப்புமிக்க நாடு என்ற வகையில் முழு நாட்டையும் ஒரே மாதிரியாக கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் கொள்கையெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெற்ற சமுர்த்தி சமூக பலம் – 2017 தேசிய … Continue reading வடக்கு கிழக்கு மாகாணம் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு